ரத்மலானை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Prasu
2 years ago
ரத்மலானை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆண் ஒருவருடையது எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.