இலங்கையில் புதிய இலத்திரனியல் முச்சக்கர வண்டி அறிமுகம்

Mayoorikka
2 years ago
இலங்கையில் புதிய இலத்திரனியல் முச்சக்கர வண்டி அறிமுகம்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பல மின்னியல் பொருட்கள் உருவாக்கப்படுகிற நிலையில் இலங்கையில் புதிதாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.