குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா கைது

Mayoorikka
3 years ago
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா கைது

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந் 2007 ஆம் ஆண்டு தேசிய தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4