367 பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தம்: நிதி அமைச்சகம் அதிரடி

Mayoorikka
3 years ago
367 பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தம்: நிதி அமைச்சகம் அதிரடி

 இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு இணங்க, ஆகஸ்ட் 23 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுமார் 367 பொருட்களின் இறக்குமதியை நிதி அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4