பசிபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகள் - 11 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாற்றம்
#SriLanka
#weather
#Strom
Thamilini
52 minutes ago
எல்நினோ வானிலை நிகழ்வால் பசிபிக் பெருங்கடலில் 03 சூறாவளிகள் உருவாகியுள்ளன. இந்த நிகழ்வானது 11 ஆண்டுகளுக்கு பின்பு இடம்பெறுகிறது.
இந்தப் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை எல்நினோ தாக்கத்தால் சீனாவில் 07 ஆவது முறையாக சூறாவளி ஏற்பட்டுள்ளது. தற்போது சௌடல் சூறாவளி, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதேபோல் ஐரோப்பிய நாடுகள் வறண்ட வானிலை மற்றும் கடுமையான வெப்பம் ஏற்பட்ட ஏராளமானோர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே