கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் , சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

Kanimoli
3 years ago
 கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் , சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

  கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் , சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார் .

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கோழிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 700 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4