சிகரெட் ஒன்றின் விலையை 15 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்!
Mayoorikka
3 years ago
சிகரெட் ஒன்றின் விலையை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 4 குழுக்களின் அடிப்படையில் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சிகரெட் ஒன்றின் விலையை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே