இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Mayoorikka
3 years ago
இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சற்று  முன்னர் இடம்பெற்றது.

இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 120 வாக்குகள் ஆதரவாகவும் 5 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

43 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4