சற்று முன்னர் நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

#Gotabaya Rajapaksa
Prasu
3 years ago
சற்று முன்னர் நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ச தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அவரை வரவேற்க மொட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4