எரிபொருள் இல்லை: களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் நிறுத்தம்..

Prathees
3 years ago
எரிபொருள் இல்லை: களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் நிறுத்தம்..

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் சில வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆலையில் 150 மெகாவாட் மற்றும் 115 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்கள் உள்ளன.

எரிபொருள் பற்றாக்குறையால், ஒரு ஜெனரேட்டர் இரண்டு வாரங்களாகவும், மற்ற ஜெனரேட்டர்கள் ஒரு மாதமாகவும் நிறுத்தப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4