மருத்துவ உபகரணங்களின் சில்லறை விலைகளில் மாற்றம்!

Mayoorikka
3 years ago
மருத்துவ உபகரணங்களின் சில்லறை விலைகளில் மாற்றம்!

பல மருத்துவ உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைகளில் திருத்தம் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) சட்டத்தின் 142 வது பிரிவின் கீழ் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4