சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் ஜனாதிபதிக்கு பாடம் கற்பிக்க தயார்...:திஸ்ஸ

Prathees
2 years ago
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் ஜனாதிபதிக்கு பாடம் கற்பிக்க தயார்...:திஸ்ஸ

முடிந்தால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விடுவதாக சமகி ஜனபலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் தேர்தலை எதிர்பார்க்கிறார்கள் எனவே பொதுவாக்கெடுப்பு நடத்தினால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

தற்போது நாட்டில் உள்ள பிரதான பிரச்சினை மக்களின் வாழ்வாதாரமே தவிர அரசியலமைப்பு திருத்தம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!