சமய சமூக செயற்பாட்டாளர் திரு ஜெகநாதன் அவர்களின் புதல்வர் செல்வன் ஜெகீசன் ஜெகநாதன் இறைவனடி சேர்ந்தார்

Kanimoli
1 year ago
 சமய சமூக செயற்பாட்டாளர்  திரு ஜெகநாதன் அவர்களின்  புதல்வர் செல்வன் ஜெகீசன் ஜெகநாதன் இறைவனடி சேர்ந்தார்

சுவிஸ் சூரிச் அடிஸ்வில் முருகன் ஆலயத்தை சேர்ந்தவரும், சமய சமூக செயல்ப்பாட்டாளருமான ஜெகன் அண்ணா என அழைக்கப்படும்  திரு ஜெகநாதன் அவர்களின் சிரேஷ்ட புதல்வரான ஜெகி என அன்புடன் அழைக்கப்படும் செல்வன் ஜெகீசன் ஜெகநாதன் அவர்கள் இன்றைய தினம் சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார் எனும் துயர செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் - குடும்பத்தினர். 

தொடர்புகளுக்கு 
079 636 9574
078 722 9215
079 311 5529