கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த திரு பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Reha
1 year ago
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த திரு பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

மீசாலை மாவடிப்பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் கடந்த 12.09.2022 திங்கட்கிழமையன்று காலை 4.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலம்சென்ற பொன்னம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மகனும்,

காலம்சென்ற கந்தையா சின்னப்பிள்ளையின் மூத்த மருமகனும், 

சிவசிதம்பரத்தின் அன்புக்கணவரும்,

காலம்சென்ற ரத்தினம் , அன்னம்மா, நடராசா ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

சிவபாக்கியம் காலம்சென்ற சிவசுப்பிரமணியம், கதிர்காமநாதன் ,சிவமணி, சிவயோகராணி காலம்சென்ற சிவலிங்கநாதன், சிவகங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

காலம்சென்ற சோதீஸ்வரன், நகுலேஸ்வரி, சரோஜினிதேவி காலம்சென்ற கந்தசாமி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு சகலனும், 

இரட்ணராசா(இந்திரன்)- ஜேர்மனி, சிவயோகமலர்(உருக்குமணி)- ஜேர்மனி, வையகுருநாதன்(சந்திரன்), துரைராசா(செல்வா)- சுவிஸ் ,கிருஷ்ணராசா(ராசன்), சிவராசா(சிவா)- ஜேர்மனி, சிவயோகசக்தி(சாந்தி)- கனடா, தவராசா(முரளி), அகிலன் - USA ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.09.2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று மாலை 2 மணியளவில் தகனக்கிரியைக்காக இரணைமடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரட்ணராசா(இந்திரன்)Germany - 004915222728986
சிவயோகமலர்(உருக்குமணி)Germany - 004915906809496
வையகுருநாதன்(சந்திரன்)Srilanka - 0094770763520
துரைராசா(செல்வா)Swiss - 0041797001794
கிருஷ்ணராசா(ராசன்)
சிவராசா(சிவா)Germany - 004917622095869
சிவயோகசக்தி(சாந்தி)Canada - 0016473095952
தவராசா(முரளி)Canada +14168562165
அகிலன் USA +19733410582