போசாக்குக்கான விஷேட செயற்பாட்டு படையணியை ஸ்தாபிக்க நடவடிக்கை
Mayoorikka
2 years ago

போசாக்குக்கான விஷேட செயற்பாட்டு படையணியை ஸ்தாபிப்பதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் விஷேட வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் அடங்குகின்றனர்.



