யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிஷ்டம் அடித்துள்ளது.

அதாவது நேற்று கடலுக்கு சென்ற பருத்தித்துறை மீனவர்களால் 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அவற்றை குளிரூட்டி வாகனம் மூலம் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!