அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் - உலக வங்கி

Kanimoli
2 years ago
அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் - உலக வங்கி

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் (World Bank) தலைவர் டேவிட் மல்பாஸ் நேற்றைய தினம் (10-10-2022) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்றைய தினம் (10)  சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு மாநாடு ஆரம்பமானது.

அப்போது உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!