QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை
Mayoorikka
2 years ago
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.