லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகுறைப்பு!
Kanimoli
2 years ago
எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 500 ரூபாவால் இன்று குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 5300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை 2120 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.