அஹுங்கல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்
#SriLanka
#GunShoot
Prasu
2 years ago
அஹுங்கல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஊடக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.