கனடாவில் கார் விபத்தில் தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!
Mayoorikka
2 years ago
கனடா மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மூவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கனரக வாகனமொன்றும் காரும் நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்