வைத்தியரிடமும் 75 கோடி ரூபாய் மோசடி - திலினிக்கு எதிராக முறைப்பாடு
பல பில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிராக விசேட வைத்தியர் ஒருவர் இரகசிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
75 கோடி பணத்தை ஏமாற்றி விட்டதாக அவர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எழுத்துப்பூர்வமாக தனது முறைப்பாட்டைச் சமர்ப்பிக்கவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை 10 முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன.