திடீர் சோதனைக்காக புலனாய்வு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்ட பிரியமாலி

Prathees
2 years ago
திடீர் சோதனைக்காக புலனாய்வு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்ட பிரியமாலி

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, சிறைச்சாலையில் இருந்து திடீர் சோதனைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் விசேட சிறைச்சாலை பாதுகாப்பின் கீழ் அழைத்துச் செல்லப்பட்டதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் திலினி பிரியமாலி ஸ்பாட் சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக, கொழும்பு உலக வர்த்தக நிலைய கட்டிடத்தில் சந்தேகநபர் நடத்தும் அலுவலகத்தை சோதனையிட குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!