தேர்தல்கள் ஆணைக்குழு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
Mayoorikka
2 years ago
2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் திகதிக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதாக என பார்க்குதமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர் மூலமோ அல்லது www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமோ வாக்காளர் பதிவேட்டில் ஒருவர் பெயர் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பெயர் சேர்க்கப்படாதவர்கள் வரும் 19 ஆம் திகதிக்கு முன்னதாக கிராம அலுவலரை சந்திக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.