தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து அதன் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் விலகல்
Kanimoli
2 years ago
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து அதன் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் விலகியுள்ளார்.
சற்றுமுன்னர் அதனை உறுதி செய்துள்ளார்.
இதேவேளை தான் பதவி விலகியமைக்கான காரணத்தை கூட்டணியின் தலைவர் மனோவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என சந்திரா சாப்டர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.