பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாட இலங்கை வரும் டொனால்ட் லு!
Mayoorikka
2 years ago
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு ( Donald Lu), அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் ஒக்டோபர் 19 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.