களனி பல்கலைக்கழத்திற்கு முன்பாக சற்று முன் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

Kanimoli
2 years ago
களனி பல்கலைக்கழத்திற்கு முன்பாக சற்று முன் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

களனி பல்கலைக்கழத்திற்கு முன்பாக சற்று முன் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!