இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவு!

Mayoorikka
2 years ago
இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவு!

இலங்கை சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை சடுதியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை நிறுவனங்கள் தங்கள் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளமைஇ உதிரி பாகங்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக வாகனங்களில் விலை குறைவடைந்துள்ளது. தற்போது சந்தையில் பிரபலமான வாகனங்களின் விலைகள் பின்வருமாறு குறைந்துள்ளன.

Vitz (2018) – 60 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்

Premio (2017) – 137 லட்சம் / முந்தைய விலை 150 லட்சம்

Aqua G  (2012) – 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்

Vezal  (2014) – 63 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்

Fit (2012) – 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்

Graze (2014) – 70 லட்சம் / முந்தைய விலை 85 லட்சம்

X-trail (2014) – 85 லட்சம் / முந்தைய விலை 100 லட்சம்

WagonR (2014) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்

Alto (2015) – 27 லட்சம் / முந்தைய விலை 34 லட்சம்

Alto japan (2017) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்

Panda  (2015) 21 லட்சம் / முந்தைய விலை 25 லட்சம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!