இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

Kanimoli
3 years ago
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும்  அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார் 
இந்த நிலையிலேயே அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து புதிய பிரதமர் அடுத்த வாரத்தில் தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4