தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 73. 7 சதவீதமாக அதிகரிப்பு .

Kanimoli
2 years ago
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 73. 7 சதவீதமாக அதிகரிப்பு .

2022 செப்டம்பர் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 73. 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

செப்டெம்பர் மாதத்திற்கான அனைத்து பொருட்களுக்கான நுகர்வோர் விலைச் சுட்டெண் 256. 2 என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.8 சுட்டெண் புள்ளிகளின் அதிகரிப்பு என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளள்ளது.

ஓகஸ்ட் மாதம் 250. 4 ஆக நுகர்வோர் விலைச் சுட்டெண் பதிவாகியிருந்தது.

இதேவேளை, உணவல்லா பொருட்களுக்கான பணவீக்கம் 62. 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!