3வது முறையாக சீன ஜனாதிபதியாக தேர்வானார் ஜின்பிங்

Prasu
3 years ago
3வது முறையாக சீன ஜனாதிபதியாக தேர்வானார் ஜின்பிங்

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளள கட்சி பொதுச்செயலாளராகவும் ,அதிபராகவும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பார்.சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு பிறகு அதிக காலம் அதிபராக இருப்பவர் என்று பெருமையை ஜின்பிங் பெறுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4