இலங்கைக்கு வரவுள்ள உலகின் மிகப் பெரிய கப்பலான சீன கப்பல்!
Mayoorikka
2 years ago
சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட 10-அடுக்குகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய Ro-Ro passenger vessel கப்பல் எதிர்காலத்தில் இலங்கைக்கு வரக்கூடும் என நம்புவதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
10 மாடிகள், 13 அடுக்குகள் மற்றும் 70,000 டன் எடை கொண்ட இந்த சொகுசுக் கப்பலில் 2,500 பேர் பயணிக்க முடியும்.
“இந்த 10 மாடிகள், 13 தளங்கள் மற்றும் 70,000 தொன்கள் கொண்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு பயணிகள் கப்பல் எதிர்காலத்தில் இலங்கைக்கு வரக்கூடும் என்று நம்புகிறேன்” என்று இலங்கைக்கான சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.