இன்று அதிகாலை ரஞ்சன் அமெரிக்கா பயணம்
Prathees
2 years ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை வெளிநாடு சென்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
நேற்றைய தினம் அவர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுப்படி குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரது பயணத்தை தடுத்துள்ளனர்.
ஆனால் நேற்று அது தொடர்பான பிரச்சனையை தீர்த்துவிட்டு இன்று அமெரிக்கா சென்று அங்கு ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.