கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கும் மிகப்பெரிய விமான சேவை

Kanimoli
3 years ago
கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கும் மிகப்பெரிய விமான சேவை

 ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த விமானம் சென் பீட்டர்ஸ்பேக், ரஸ்னோயாஸ்க் மற்றும் நொவோஸ்பிர்ஸ்க் ஆகிய இடங்களில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அதேசமயம் அஸூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மொஸ்கோவில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை சேவையில் ஈடுபடும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4