4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி வடமாகாணத்தில் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது

Kanimoli
2 years ago
4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி வடமாகாணத்தில் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது

தற்போது வங்கக்கடலில் நிலவி வருகின்ற தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி வடமாகாணத்தில் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 9ஆம் திகதி அளவில் ஒரு பலமான தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதுடன், இதனால் பலத்த மழை வீழ்ச்சி இலங்கையின் பல பகுதிகளுக்கு கிடைக்கலாம். எனஅனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தகவல் வெளியிட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!