இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Kanimoli
1 year ago
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று (01-11-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 65 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 45 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 412 ரூபா 36 சதம் - விற்பனை பெறுமதி 428 ரூபா 94 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 56 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 60 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 40 சதம் - விற்பனை பெறுமதி 374 ரூபா 17 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 16 சதம் - விற்பனை பெறுமதி 275 ரூபா 22 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 94 சதம் - விற்பனை பெறுமதி 240 ரூபா 98 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253 ரூபா 38 சதம் - விற்பனை பெறுமதி 264 ரூபா 09 சதம்.

ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 41 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 51 சதம்.