WCT20 - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் தீர்மானம்

#WorldCup #Pakistan #T20
Prasu
1 year ago
WCT20 - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் தீர்மானம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் அரங்கேறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.