மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் பலி

Kanimoli
2 years ago
மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் பலி

மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் கடை நடத்திவந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!