தொலைபேசிகளில் கழிவறை இருக்கையை விட கொடிய பக்டீரியாக்கள்! அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

Nila
3 years ago
தொலைபேசிகளில் கழிவறை இருக்கையை விட  கொடிய பக்டீரியாக்கள்! அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

கழிவறை இருக்கைகளை விட 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் தொலைபேசிகள் இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன.

சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் தொலைபேசிகளை எடுத்துச் செல்கிறோம்.

தொலைபேசியில் வைரஸ் தானே ஏறும் பாக்டீரியா எப்படி என்று கேள்வி கேட்க வேண்டாம் கொஞ்ச நஞ்சமல்ல கழிவறை இருக்கையை விட 10 சதவீத அதிக பாக்டீரியா நாம் பயன்படுத்தும் காணப்படுகின்றன.

இதை உறுதிப்படுத்தியுள்ள அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதினரின் தொலைபேசியில் குறைந்தது 17 ஆயிரம் பக்டீரியாக்கள் இருப்பதாகவும், இது சாதாரண கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகம் என்றும் அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4