மஹிந்த தேசப்பிரியவுக்கு புதிய பதவி!

Mayoorikka
3 years ago
மஹிந்த தேசப்பிரியவுக்கு புதிய பதவி!

தேர்தல்கள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாக 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்.

இந்த குழுவை நியமித்து அதிவிசேட வர்த்தமானி ஒன்றையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4