சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டுயாழில்விழிப்புணர்வு பேரணி!

Mayoorikka
1 year ago
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டுயாழில்விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு சர்வதேச லயன்ஸ் கழகங்களின் மாவட்டம் 306 B 1 உம் வடமாகான லயன்ஸ் கழகங்களும் இணைந்து நடாத்தும் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனியும் மருத்துவ முகாமும் ஆரம்பமாகி இடம்பெறுகிறது

மாவட்ட ஆளுனரின் பிரதம ஆலோசகரும் சுகாதாரத்துறைக்கு பொறுப்பானவரும் ஆன Dr K M கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறுகிற இந் நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகங்களின் முன்னாள் பணிப்பாளர் லயன் சுனில் வட்டவல பிரதம விருந்தினராகவும், முன்னாள் மாவட்ட ஆளுனரும், முன்னாள் மாவட்ட ஆளுனர்களின் ஆளுனர் சபைத்தலைவருமான லயன் Dr V . தியாகராஜா சிறப்பு விருந்தினராகவும், கண் சத்திரசிகிச்சை நிபுணர் லயன் Dr S . சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்,