Layca குழுமத்தினரால் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கி வைப்பு!
Mayoorikka
2 years ago
பொது மன்னிப்பின் கீழ் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு Lyca நிறுவனத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க Layca குழுமத்தினரால் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
Layca குழுமத்தின ர்களுக்கு எமது வாழ்த்துகள் .