கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது!

Mayoorikka
3 years ago
கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது!

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் இன்று (08) தாமதம் ஏற்படுமென திணைக்கள பேச்சாளர் அறிவித்துள்ளார்.

ஆகையால், மறு அறிவித்தல் வரை கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4