சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mayoorikka
3 years ago
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிகிரியா, பொலன்னறுவை மற்றும் பண்டாரவளை போன்ற பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் மூலம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஸ்லோவாக்கியா, சுவீடன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4