மூத்த சிவாச்சாரிகளோடு சர்வதேச அளவில் இந்து சமய பணிகள் குறித்து ஆலோசனை!

Mayoorikka
2 years ago
மூத்த சிவாச்சாரிகளோடு சர்வதேச அளவில் இந்து சமய பணிகள் குறித்து ஆலோசனை!

இன்று தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் சரஹணபவானந்தன் தண்டாயுதபாணிக்குருக்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

பெரும் மதிப்பிற்குரிய ஆணையாளர் திரு.ஜெயராமன் அவர்களின் அழைப்பினை ஏற்று தமிழகத்தில் மூத்த சிவாச்சாரிகளோடு கலந்து கொண்டு சர்வதேச அளவில் இந்து சமய பணிகள் குறித்து ஆலோசித்திருந்ததாவும் தெரிவித்தார்.

siva
siva
siva
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!