யாழ்ப்பாணம் அரியாலையில் பட்டப்பகலில் வாள்வெட்டு சம்பவம்!

Mayoorikka
3 years ago
யாழ்ப்பாணம் அரியாலையில் பட்டப்பகலில் வாள்வெட்டு சம்பவம்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞரொருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அரியாலை தபால்கட்டை சந்தியில் இன்று மதிய வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவ்வழியே வந்தவரை, குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

படுகாயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4