பல பகுதிகளில் நாளை 8 மிணித்தியாலம் நீர்வெட்டு

Prabha Praneetha
3 years ago
பல பகுதிகளில் நாளை  8 மிணித்தியாலம் நீர்வெட்டு

கம்பஹாவின் சில இடங்களில் நாளை 8 மணித்தியாலம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது ..

இதன்படி  பேலியகொட தோட்டம், ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவை நகரசபை பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகளுக்கும் கம்பஹா பிரதேச சபை பகுதிக்கும் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4