சிவப்பு சீனி இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை

Prabha Praneetha
2 years ago
சிவப்பு  சீனி  இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை

சிவப்பு சீனி உள்நாட்டில்  உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்தவகையில் தற்போது பெலவத்தை, செவனகல, ஹிகுரான மற்றும் கல்ஓயா தொழிற்சாலைகளில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!