நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பம்

Kanimoli
3 years ago
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம்  முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (16.11.2022) முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை 2023 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாள்) இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் பிற்பகல் 5.30 மணி முதல் பிற்பகல் 6.00 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4