மரண அறிவித்தல் - திருமதி பத்மநாதன் புவனேஸ்வரி்

#Jaffna #Death #Women #LANKA4 #funeral #ANUTHAPAM #L4
Prasu
53 minutes ago
மரண அறிவித்தல் - திருமதி பத்மநாதன் புவனேஸ்வரி்

நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் தற்போது யாழ் கொட்டடியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி பத்மநாதன் புவனேஸ்வரி அவர்கள் இன்று 02.09.2026 புதன்கிழமை யாழ் கொட்டடியில் காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து மிகவும் ஆழ்ந்த கவலை அடைகிறோம்.

அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா அம்பாளின் திருவடிகளில் சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றி விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

குடும்பத்தினர்

212 காரைநகர் வீதி

வில்லுன்றி பிள்ளையார் கோயிலடி 

கொட்டடி 

யாழ்ப்பாணம்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4